பிக் பாஸ் 5 இந்த சீசனில் தெரியாத முகங்கள் பலரை வைத்து தான் ஆரம்பித்துள்ளனர். பெரிய சுவாரசியம் இல்லாத போதிலும் நிறையவே Fun விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.



தற்போது போட்டியாளர்கள் தங்கள் கடந்து வந்த பாதையை பற்றி மற்றவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். 


இன்று வெளியான Promo-வில் Bavni Reddy தன் கணவனை நினைத்து அழுது கொண்டிருக்க Priyanka அவரை ஆறுதல் படுத்த Imman அண்ணாச்சியை கலாய்ப்பது போல Promo வெளியிட்டுள்ளனர்.