தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் தனுஷ். சமீப காலமாக இவரின் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. தொடர்ந்து ஹாலிவுட்டிலும் பணியாற்றி வருகிறார் தனுஷ். 

தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியின் முதல் மகனான யாத்ரா இன்று அவரின் பிறந்த நாளை கொண்டாடினார். இதை தொடர்ந்து தனது மகனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் யாத்ராவை அரவணைத்து ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டார் 

ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தில் இருப்பது தனுஷ் என்று கூறி வருகின்றனர். அச்சு அசலாக அப்பாவை போல இருக்கும் யாத்ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.