இயக்குனர் H. வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிக்கும் "வலிமை" படத்தின் வெளியிட்டு தேதி அறிவித்து,
 ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து வலிமை படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் கலக்கி வருகிறது. மேலும் படத்தில் மதுரையை மையமாகக் கொண்டு கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Courtesy: Ananda Vikatan