நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவரும் படம், காத்துவாக்குல ரெண்டு காதல்.
மேலும் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயற்றியுள்ளார்.
இளம் இசையமைப்பாளரான, அனிருத் 25 படமாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் இன்று விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு, TWO TWO TWO என்ற பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் இரண்டாவது படமாக அமைகிறது ஏற்கனவே இவர்கள் நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படம் வெற்றியை தொடர்ந்து இந்த படமும் வெற்றியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது