இயக்குனர் R.G கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் வாஸ்கோடகாமாா. இந்த படத்தில் நடிகர் நகுல் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் தயாரிப்பு, APWAWASAN5656GROUP OF COMPANIES தயாரிக்கிறது.நகுல் நடித்த, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம் போன்ற படங்கள் நல்ல கதையை கொண்டிருந்தாலும், பெரிதும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை.காதலில் விழுந்தேன் படத்தை போன்று இந்த படம் வெற்றியை எட்டும்  என  எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் புகைப்படங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்தபடத்திற்கு N.V அருண், இசையமைக்கிறார்..இந்த படத்தின் சண்டை காட்சிகள் வெற்றிப்படமான சூரரைபோற்றின், சண்டை பயிற்சியாளரான, விக்கிதான் இந்த படத்திற்கும் சண்டை பயிற்சியாளராக இருக்கிறார்.