தளபதி விஜயின் 65 வது படமான beast
வரும் பொங்களுக்கு வருவதை தொடர்ந்து. தளபதி விஜயின்  அடுத்த படைப்பாக தளபதி 66 படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் Vamshi paidipally இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பு Raju|Shirish வெளியிடுகிறது.தளபதி நடித்து சமீபத்திய படம் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியடைந்து வருகிறது. இதை தொடர்ந்து இந்த படமும் மிகப் பெரிய வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.