அருண்விஜய் நடிப்பில், ரத்தினசிவா இயக்கத்தில் Action வெடியாக தீபாவளிக்கு வெளியாகிறது,
"வா டீல்"
இந்த படத்தின் தயாரிப்பு ஹேமந்த் மோகன் வெளியிடுகிறார்.மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் தற்போது வெள்ளித்திரையை நோக்கி உள்ளது. 
ஏற்கனவே "அண்ணாத்த" தீபாவளிக்கு ரிலீஸ் என படக்குழு அறிவித்த நிலையில் தைரியமாக "வா டீல்" படமும் தீபாவளிக்கு திரைக்கு வருவது நல்ல சவால்தான்.

Arun Vijay Action ஹீரோவாக இவர் நடித்து வரும்  அனைத்துப் படங்களும் நல்ல வரவேற்பையே அளித்துள்ளது. அதே போல் இந்த படமும் Action கதையை மையமாக கொண்டே அமைந்துள்ளது,எனவே இந்த படமும் நல்ல வெற்றியை வாய்ப்பை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.