ஓவியாவை மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அதற்கேற்ப தனது புதிய படத்தின் பூஜையில் ஓவியா கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தை தற்போது கலக்கி வருகிறது.