வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவோடு முடிவடைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. சிலம்பரசனுக்கு, இந்தப் படம் வெற்றிப் படமாக, அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.