இயக்குனர் H.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிக்கும், "வலிமை" படத்தின் ஃபோஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் தந்தது.


மேலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த வலிமை படத்தின் வெறித்தனமான வெளியீட்டை வெளியிட்டுள்ளது,போனிகபூர் நிறுவனம். அஜித்குமார் நடிக்கும் வலிமை வருகின்ற பொங்களுக்கு வெளியாகிறது.வருகின்ற 2022 பொங்கல் தல பொங்கலாக இருக்கப் போகிறது. இது மட்டுமில்லாமல் விஜய் நடிக்கும் BEAST படமும் பொங்கல் அன்று வெளியாவதால் தலVsதளபதி மீண்டும் போட்டியை எதிர்கொள்ள போகின்றன.