இயக்குனர் H.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிக்கும், "வலிமை" படத்தின் ஃபோஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் தந்தது.
அதன் பிறகு, இந்த படத்தின் "வேறமாறி"  பாட்டு வெளியாகி மில்லியன் கணக்கில் பார்த்து ரசித்து உள்ளனர்.இந்த படத்தின் பாடலை SONY SOUTH MUSIC வெளியிட்டுள்ளது.
தற்பொழுது இந்த படத்தின் மாஸ் டீசர்,
வெளியாக போகிறது. இதற்கிடையில் இணையத்தில் September 23-ஆம் தேதி Valimai Glimpse வெளியாகும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.
இது ரசிகர்கள் மத்தியில் பெறும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.